கோட்டாவின் கோரிக்கை: நிராகரித்தது அமெரிக்கா !!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அண்மைய விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. பதவியை நாளை (13) இராஜினாமா செய்வதாக உறுதியளித்துள்ள அவர், நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு மத்தியிலேயே இந்த விடயமும் வெளியாகியுள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது என்ற காரணத்தினால் அமெரிக்க குடியுரிமை கொண்டிருந்த அவர், 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் தனது அமெரிக்க குடியுரிமையை … Continue reading கோட்டாவின் கோரிக்கை: நிராகரித்தது அமெரிக்கா !!