கொழும்பு வானில் வட்டமிடும் ஹெலிகள் !! (வீடியோ)

கொழும்பில் ஒருவகையான பதற்றமான நிலைமையொன்றே ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்துவருகின்றனர். அங்கு கண்ணீர்புகைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பு வானில், மிகவும் தாழ்வாக ஹெலிகள் வட்டமிட்டு பறந்துகொண்டிருக்கின்றன. மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு; நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் !! அமெரிக்க தூதரகம் அவசர அறிவிப்பு !! பதில் ஜனாதிபதி நியமிக்கவில்லை: மஹிந்த !! பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம் !! இந்தியா மறுத்தது !! … Continue reading கொழும்பு வானில் வட்டமிடும் ஹெலிகள் !! (வீடியோ)