மற்றுமோர் அறிவிப்பை விடுத்தார் மஹிந்த !!

சபாநாயகர் மஹிந்த யாப்பாக அ​பேவர்தன மற்று​மோர் அறிவிப்பை விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சற்றுமுன்னர் தன்னுடைய ​தொலையில் உரையாடினார். சனிக்கிழமை தான் உறுயளித்ததைப் போல, இன்று (13) ஜனாதிபதி பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வேன். அதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று (13) அனுப்புவேன் என்றும் கூறினார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ’ரணிலின் சட்டத்தை நாய் கூட மதிக்காது’ !! பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்கள் வசம் (Video) மாலைத்தீவிலிருந்தும் பறந்த கோட்டா!! ஏமாற்றினார் … Continue reading மற்றுமோர் அறிவிப்பை விடுத்தார் மஹிந்த !!