மாலத்தீவில் அகதியாக கோத்தபாய- வெளியேற்ற வலியுறுத்தி தலைநகர் மாலேவில் இலங்கை மக்கள் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

மாலத்தீவில் அகதியாக தஞ்சமடைந்துள்ள இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக இருக்கும் கோத்தபாய ராஜபக்சேவை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்நாட்டு அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் தலைநகர் மாலேவில் வசிக்கும் இலங்கை மக்களும் கோத்தபாய ராஜபக்சேவை வெளியேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இலங்கையில் மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோத்தபாய ராஜபக்சே. அத்துடன் ராஜினாமா கடிதத்திலும் கையெழுத்திட்டார் கோத்தபாய. தப்பி ஓடிய … Continue reading மாலத்தீவில் அகதியாக கோத்தபாய- வெளியேற்ற வலியுறுத்தி தலைநகர் மாலேவில் இலங்கை மக்கள் போராட்டம்!! (படங்கள், வீடியோ)