ரணிலின் உத்தரவுகளை ஏற்க வேண்டாம் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!!

நிராயுதபாணிகளாக இருக்கும் போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடுகளை நடத்துவது தொடர்பில் இராணுவ வீரர்கள் நினைத்துக் கூட பார்க்க வேண்டாம் என தான் இராணுவத்தினருக்கு கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பழைய தளபாடங்கள் பழைய கட்டடங்கள் சேதமாக்கப்படுவதாக யாரும் கவலைப்பட வேண்டாம். போராட்டக்காரர்கள் இந்த சொத்துக்களை விட மேலான ஒன்றை வெற்றிக்கொள்ள போகிறார்கள். பதில் ஜனாதிபதியாக தன்னைத் தானே தெரிவு செய்து கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்கம்வால் பிறப்பிக்கப்படும் எந்தவொரு சட்டவிரோத உத்தரவுகளையும் பாதுகாப்பு தரப்பினர் பின்பற்றக் … Continue reading ரணிலின் உத்தரவுகளை ஏற்க வேண்டாம் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!!