‘‘ராஜினாமா கடிதம் அனுப்புகிறேன்’’- சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோத்தபய: விவரங்களை வெளியிட மாலத்தீவு மறுப்பு!!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நாடாளுமன்ற சபாநாயகருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது ராஜினாமா கடிதம் அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் அவர் இருக்கும் விவரத்தை வெளியிட மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் மறுத்து விட்டது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச்மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். ஆனால் அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய அதிபர் … Continue reading ‘‘ராஜினாமா கடிதம் அனுப்புகிறேன்’’- சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோத்தபய: விவரங்களை வெளியிட மாலத்தீவு மறுப்பு!!