நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நீக்கம் !!

நாடளாவிய ரீதியில்அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. நேற்று நாள்ளிரவு 12 மணி முதல் இன்று (14) அதிகாலை 5 மணி வரை குறித்த ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்தது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவிப்பு விசேட வர்த்தமானி மூலமாக இதனை அறிவித்தார். எனினும், மேல்மாகாணத்தில் நேற்று முற்பகல் அமுல் செய்யப்பட்ட ஊரடங்கு தொடர்பில் எவ்வித தகவலும் விசேடமாக வெளியிடப்படவில்லை. துப்பாக்கி, தோட்டாக்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!! கோட்டாபய ராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை – மஹிந்த யாப்பா!! … Continue reading நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நீக்கம் !!