ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிவித்தல்!!

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. வன்முறைகளைத் தவிர்த்து, அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு அனைத்து தரப்பினரும் இலங்கையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் கோரியுள்ளது. சட்டத்தின் ஆணையை மதித்து அனைவரும் செயற்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது. இராணுவம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் மனித உரிமைகளை மதித்துச் செயற்பட வேண்டுமென கோரியுள்ளது. அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் … Continue reading ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிவித்தல்!!