நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ஜித்தாவுக்கு பறக்கிறார்!!

நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (ஜி.ஆர்) தனது மனைவி மற்றும் மெய்ப்பாதுகாவலர்கள் இருவருடன் ஜித்தாவுக்கு பறக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளனர். மாலைதீவுக்கு தப்பிச்சென்றிருக்கும் இவர்கள், அங்கிருந்த தனி விமானத்தின் ஊடாக, சிங்கபூர் சென்றடைந்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்தே சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவுக்கு செல்லவிருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நேற்று புதன்கிழமை பிரதமர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதில் … Continue reading நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ஜித்தாவுக்கு பறக்கிறார்!!