கொழும்பில் பரபரப்பு: கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! (படங்கள்)

கொழும்பில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பரபரப்பான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் வீதிகளில் இன்றைய தினம் இராணுவ நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் நேற்றைய தினம் பெருந்திரளான மக்கள் இணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். காலைவேளையில் அலுவலகங்களுக்கும் கொழும்புக்கும் வந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய வீடுகளுக்கு இடைநடுவிலேயே சென்றுவிட்டனர். இதனால், பொதுப் போக்குவரத்தில் பகல்வேளையிலும் கடுமையான சன நெரிசல் காணப்பட்டது. இந்நிலையில், முக்கியமான இடங்களின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தரித்த … Continue reading கொழும்பில் பரபரப்பு: கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! (படங்கள்)