கோட்டாபயவின் பெறுமதியை உணர்வீர்கள்! ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிக்கை !!

அதிகாரம் மற்றும் பதவிகளை துறப்பது அரிதாகவே நடைபெறுவதாகவும், எந்தவொரு நிறைவேற்று ஜனாதிபதியும் இவ்வாறு அதிகாரத்தை விட்டுக் கொடுக்கவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பில் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், முப்பது வருடகால பயங்கரமான, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தாய் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். ஜனாதிபதியாக … Continue reading கோட்டாபயவின் பெறுமதியை உணர்வீர்கள்! ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிக்கை !!