இலங்கை பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு!! (படங்கள்)

சிங்கப்பூர் தப்பிச் சென்ற பிறகு அங்கிருந்து தமது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ஷ. அவரது விலகல் கடிதத்தை ஏற்பதாக அறிவித்துள்ளார் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன. இதையடுத்து இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு முதன்மை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா பதவிப்பிரமானம் செய்துவைத்தார். கோட்டாபய பதவி விலகியதை அடுத்து ‘கோட்டா வீட்டுக்குப் போ’ (கோட்டா கோ கம) என்ற முழக்கத்தோடு பல மாதங்களாகப் போராட்டம் … Continue reading இலங்கை பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு!! (படங்கள்)