கோட்டாபயவின் வருகையும் வெளியேற்றமும்!!

அரசியலில் நேரடி பங்கேற்பற்ற இராணுவ பின்புலத்தைக் கொண்ட இலங்கையின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களின் அழுத்தத்தினால் இராஜினாமா செய்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ பதவி விலகல் கடிதம் தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்தயாபா அபேவர்தனவால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 விருப்பு வாக்குகளால் பாரிய வெற்றியைப் பெற்றுக் … Continue reading கோட்டாபயவின் வருகையும் வெளியேற்றமும்!!