ரணில் விவகாரம்: சாகர எம்.பிக்கு பீரிஸ் கடிதம் !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்துக்கு கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கவுள்ளதாக சாகர எம்.பி அறிவித்தமை தொடர்பில் விளக்கமளிக்குமாறே குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பதில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது குறித்த தீர்மானம் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்றும் இந்த தீர்மானம் கட்சியின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறதா என்றும் பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். … Continue reading ரணில் விவகாரம்: சாகர எம்.பிக்கு பீரிஸ் கடிதம் !!