இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ரணில் விக்கிரமசிங்க உட்பட 4 பேர் போட்டி! சபாநாயகருடன் இந்திய தூதர் ஆலோசனை !!

இலங்கை புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர். இலங்கையின் பதற்றமான அரசியல் சூழலில் அந்நாட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பாவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து ஆலோசனை நடத்தினார். இலங்கையை பொருளாதார சீரழிவில் இருந்து மீட்க முடியாமல் போனதால் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்சே, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவிகளை ராஜினாமா செய்தனர். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே இலங்கையைவிட்டு தப்பி … Continue reading இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ரணில் விக்கிரமசிங்க உட்பட 4 பேர் போட்டி! சபாநாயகருடன் இந்திய தூதர் ஆலோசனை !!