ஒருவர் வாபஸ் பெறும் சாத்தியம்!!

புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு, புதன்கிழமையும் (20), வேட்புமனுத்தாக்கல் நாளையும் (19) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதிய ஜனாதிபதிக்கான போட்டியிலிருந்து எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வாவஸ் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் மீண்டும் கொண்டுவரப்படும் என்ற உறுதியுடன் பிரதமர் பதவிக்கு போட்டியிடவுள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் அமலுக்கு வந்த அவசர கால சட்டம் … Continue reading ஒருவர் வாபஸ் பெறும் சாத்தியம்!!