ஜனாதிபதி யார்? தீர்மானம் இன்று(20)…!!

ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று(20) காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ​கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவினால் கடந்த 14ஆம் திகதி முதல் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் நேற்று(19) பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன. 1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்றத்தில் இன்று(20) வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை … Continue reading ஜனாதிபதி யார்? தீர்மானம் இன்று(20)…!!