இலங்கையில் சரித்திரம் படைத்த தனி ஒரு எம்.பி. ரணில் விக்கிரமசிங்கே! பொருளாதார பேரழிவை சீரமைப்பாரா? (படங்கள்)

இலங்கை நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் ஒரு ஒரு எம்.பி.யாக இருந்து கொண்டு இலங்கையின் ஜனாதிபதியாகி சரித்திரம் படைத்திருக்கிறார் ரணில் விக்கிரமசிங்கே. ஆனால் கொந்தளித்து கொண்டிருக்கும் மக்கள் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை ரணில் மேற்கொள்வாரா? என்பதுதான் ஆகப் பெரும் கேள்வி. இலங்கையின் பொருளாதார சீரழிவால் அந்நாடு மொத்தமாக முடங்கிப் போய்விட்டது. இதனால் இலங்கையின் தென்பகுதி மக்களாகிய சிங்களர் வீதிகளில் இறங்கி போராட்டத்தை நடத்தினர். எந்தவித தத்துவார்த்த பின்னணியுமே இல்லாத இந்தப் போராட்டத்தையே … Continue reading இலங்கையில் சரித்திரம் படைத்த தனி ஒரு எம்.பி. ரணில் விக்கிரமசிங்கே! பொருளாதார பேரழிவை சீரமைப்பாரா? (படங்கள்)