இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு- கொழும்பில் ஓயாத போராட்டம்!!

இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்றார். ரணில் விக்கிரமசிங்கே ஜனாதிபதி பதவியை ஏற்க எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகிறது. இலங்கை வரலாறு காணாத பெரும் பொருளாதார சீரழிவில் சிக்கி இருக்கிறது. இதனை சீரமைக்க முடியாத காரணத்தால் இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்தார். மேலும் இலங்கையை விட்டே கோத்தபாய ராஜபக்சே ஓடிவிட்டார். இதனால் இலங்கையின் ஜனாதிபதியை அந்நாட்டு அரசியல் சாசனப்படி நாடாளுமன்ற எம்.பி.க்கள் தேர்வு செய்தனர். இலங்கை … Continue reading இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு- கொழும்பில் ஓயாத போராட்டம்!!