கோட்டா கோ கம இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்!! (படங்கள், வீடியோ)

படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளலாம் என அறிந்ததும், இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னால் உள்ள அந்த பகுதிக்கு நாங்கள் சென்றோம். சில நிமிடங்களில் ஆயுதங்களேந்திய நூற்றுக்கணக்கான படையினரும் பொலிஸ் கொமான்டோக்களும் கலகம் அடக்குவதற்கான சாதனங்களுடன் இரண்டு திசைகளில் இருந்து வந்திறங்கினர் அவர்களின் முகங்கள் மூடப்பட்டிருந்தன. அவர்கள் அங்கு காணப்படுவதற்கு செயற்பாட்டாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தவேளை பாதுகாப்பு படையினர் முன்னோக்கி நகர்ந்தனர் மூர்க்கத்தனமானவர்களாக மாறினர். ஒரிரு செகன்ட்களிற்குள் நாங்கள் படையினர் சத்தமிட்டவாறு கூடாரங்களை அகற்றுவதையும் தற்காலிக கூடாரங்களையும் … Continue reading கோட்டா கோ கம இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்!! (படங்கள், வீடியோ)