இலங்கையின் புதிய பிரதமராகும் தினேஷ் குணவர்தன? யார் இவர்.. இக்கட்டான சூழலில் இருந்து நாட்டை மீட்பாரா!!

இலங்கையின் அடுத்த பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டே நிலைமை கையை மீறிப் போகும் எனக் கூறப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு நிலைமையைச் சமாளித்துவிட்டனர். இந்த ஆண்டு நிலைமையைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை.. நெருக்கடி இந்த ஆண்டு தொடக்கம் முதலே இலங்கையின் நிலைக் கையைவிட்டுப் போகத் தொடங்கியது. எரிபொருள், மின்சாரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் … Continue reading இலங்கையின் புதிய பிரதமராகும் தினேஷ் குணவர்தன? யார் இவர்.. இக்கட்டான சூழலில் இருந்து நாட்டை மீட்பாரா!!