வறுமை.. அத்தியாவசிய பொருட்கள் இல்லை.. இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் தொழில்.. அதிர்ச்சி தகவல்!! (படங்கள்)

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டு மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்காக தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்காக அங்குள்ள பெண்கள் சிலர் பாலியல் தொழிலுக்கு சென்றுள்ளது உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. நான்கு புறமும் கடல் சூழ்ந்த அழகிய தீவு தேசமான இலங்கை மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை இன்று அந்த நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. … Continue reading வறுமை.. அத்தியாவசிய பொருட்கள் இல்லை.. இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் தொழில்.. அதிர்ச்சி தகவல்!! (படங்கள்)