ஐரோப்பிய ஒன்றியத்தின் காட்டமான செய்தி !!

அமைதியான போராட்டக்காரர்கள் மீது தேவையற்ற அதிகாரத்தை பயன்படுத்துவதை கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் உட்பட மேலும் சில விடயங்கள் காட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சியினூடாக மனித உரிமைகளையும் சட்டவாட்சியையும் பாதுகாப்பது இன்றியமையாதது என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க இலங்கை பாராளுமன்றம் துரிய நடவடிக்கை எடுத்ததைப் போல், இலங்கை மக்களின் கருத்து சுதந்திரம், தனிப்பட்ட உரிமைகளை ஜனநாயக … Continue reading ஐரோப்பிய ஒன்றியத்தின் காட்டமான செய்தி !!