இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – சஜித்!!!

ஜனநாயக போராட்டக்காரர்கள் மீது சில தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட அரச வன்முறையை அடுத்து சர்வதேச நாடுகளின் மூலமாக இலங்கைக்கு பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதிக்க ஆராயப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று(25) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசியல் சீர்திருத்த செயலகம் ஒன்றினை உருவாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இதில் சகல மக்கள் குழுக்களும் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும். அத்துடன் தற்போதைய நிலையில் … Continue reading இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – சஜித்!!!