அவசர காலச்சட்டம் நிறைவேறியது !!

புதிய அரசாங்கத்தின் முதலாவது யோசனையாக பாராளுமன்றத்தில், இன்று (27) கொண்டுவரப்பட்ட அவசரக்காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதனடிப்படையில் 57 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!! போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!! கோட்டாவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் !! போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்! … Continue reading அவசர காலச்சட்டம் நிறைவேறியது !!