யாழ். போதனாவின் பணிப்பாளராக மீண்டும் மருத்துவர் சத்தியமூர்த்தி!! (படங்கள்)
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளராக, மருத்துவர் த.சத்தியமூர்த்தி நேற்றையதினம் மீண்டும் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். ஒன்றரை வருடங்கள் மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்த சத்தியமூர்த்தி, தனது கல்வியை முடித்துக் கொண்டு மீண்டும் பணிப்பாளராக நேற்றையதினம் கடமைகளைப் பொறுப்பேற்றார். “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா” Download Nulled WordPress ThemesPremium WordPress Themes DownloadDownload Nulled WordPress ThemesDownload WordPress Themesonline free course
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed