விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்!

நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களில் அடையாளம் காணப்பட்ட சகல கைவிரல் ரேகை பதிவுகளையும் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கைவிரல் ரேகையின் உரிமையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றையதினம் டுபாய் செல்லத் தயாராக இருந்த விமானத்திற்குள் நுழைந்த குற்றத்தடுப்பு பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்திருந்தனர். பாதுகாப்பு அமைச்சர் … Continue reading விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்!