அவசரகால சட்டத்தால் சர்வதேச உதவிகளை இலக்கும் அபாயம் !!

சர்வதேச உதவிகள் தேவைப்படும் இந்நேரத்தில், சர்வதேசத்தைப் பகைத்துகொள்வது போன்று நாட்டில் அவசரகாலச் சட்டத்தை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரகடனப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு பெரும் பிரச்சினைகள் ஏற்படப்போவதாகவும் எச்சரித்தார். கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டதால் நாட்டில் உள்ள ஏனைய … Continue reading அவசரகால சட்டத்தால் சர்வதேச உதவிகளை இலக்கும் அபாயம் !!