அமரகீர்த்தி கொலை வழக்கு; மேலும் 8 பேருக்கு வலைவீச்சு!! (வீடியோ)

மே மாதம் 9 ஆம் திகதி நிட்டம்புவ நகரில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் சார்ஜன்ட் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின்CCTV காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட மேலும் 8 பேரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். எட்டு நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவர்களைப் பற்றிய தகவல்களை 0112514217 (இயக்குனர்) அல்லது 0718592868 (உதவிப் பணிப்பாளர்) என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு … Continue reading அமரகீர்த்தி கொலை வழக்கு; மேலும் 8 பேருக்கு வலைவீச்சு!! (வீடியோ)