ஐ.தே.கவுக்கு தாவ பல எம்.பிக்கள் முஸ்தீபு !!

எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள அமைச்சர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாகவும் அடுத்து இடம்பெறும் தேர்தல்கள் அக்கட்சியின் சார்பில் போட்டியிடத் தீர்மானித்துள்ளனர் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும், அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய பல சுயேட்சை குழுக்களுமே ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தயாராக இருப்பதாக அறியமுடிகிறது. ரணில் … Continue reading ஐ.தே.கவுக்கு தாவ பல எம்.பிக்கள் முஸ்தீபு !!