செய்திகளை முற்றாக மறுத்தார் சஜித் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையப்போவதாக வெளியாகும் செய்திகளை அக்கட்சி முற்றாக மறுத்துள்ளதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனேயே இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தீர்மானங்களை எவரும மீற மாட்டார்கள் எனவும், அரசாங்கத்துடன் எவரும் இணையப்போவதில்லை எனவும் சஜித் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஐ.தே.கவுக்கு தாவ பல எம்.பிக்கள் முஸ்தீபு !! அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பல்- ஒருவழியாக ஒப்புக் … Continue reading செய்திகளை முற்றாக மறுத்தார் சஜித் !!