அதிபர் மாளிகையில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம்..இலங்கை கோர்டில் ஒப்படைப்பு!! (படங்கள்)

இலங்கை அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் கைப்பற்றிய கோடிக்கணக்கான பணத்தை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர். நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட அழகிய தீவு தேசமான இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. பண வீக்கம் அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டியது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டதால், பெட்ரோல், டீசல், அத்தியாவசிய மருந்து பொருட்கள் என அனைத்திற்கும் தட்டுப்பாடு நிலவியது. கொதித்தெழுந்த மக்கள் பெட்ரோல், டீசலுக்காக வாகங்கள் … Continue reading அதிபர் மாளிகையில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம்..இலங்கை கோர்டில் ஒப்படைப்பு!! (படங்கள்)