சென்னையில் அமெரிக்க போர்க்கப்பல் – இலங்கை வரத் துடிக்கும் சீன உளவுக்கப்பல்!! (படங்கள்)

சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர உத்தேசித்துள்ள நிலையில், இந்திய அழுத்தம் காரணமாக அதன் வருகை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் சென்னை புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டீ கப்பல் கட்டுமான தளத்துக்கு அமெரிக்க கடற்படை கப்பலான சார்ல்ஸ் ட்ரூ ஒன்று வந்துள்ளது. ‘பழுதுபார்ப்புப் பணி’ என்ற பெயரில் அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று இந்தியாவுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கையின் … Continue reading சென்னையில் அமெரிக்க போர்க்கப்பல் – இலங்கை வரத் துடிக்கும் சீன உளவுக்கப்பல்!! (படங்கள்)