நாடு திரும்பினார் கோட்டாபய !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக,ன நேற்று இரவுநேர. 11.45 மணியளவில் நாடு திரும்பினார் மக்களின் எதிர்ப்புக் காரணமாக கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜூலை 13 ஆம் திகதியன்று இலங்கையில் மாலைத்தீவுக்கு தப்பிச்சென்றார். இதன் பின்னர் சிங்கப்பூருக்குசென்ற அவர், அங்கிருந்து இறுதியாக தாய்லாந்து சென்றார். எனினும் அங்கு நீண்ட நாள் அங்கு தங்கியிருக்க முடியாத நிலையில் அவர் இலங்கைக்கு திரும்பியுள்ளார். Download Premium WordPress Themes FreeDownload Nulled WordPress … Continue reading நாடு திரும்பினார் கோட்டாபய !!