இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் -மீண்டும் பிரதம பௌத்த மதகுருவிற்கு விளக்கமறியல்!! (வீடியோ, படங்கள்)

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு தொடர்பிலான பிணை கோரிக்கை மறுக்கப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி வரை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு இன்று (16)கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து … Continue reading இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் -மீண்டும் பிரதம பௌத்த மதகுருவிற்கு விளக்கமறியல்!! (வீடியோ, படங்கள்)