“எனக்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டாம்” ; சி.வி.கே யின் ஊடக சந்திப்பு தொடர்பில் ஆளுநர் காட்டம்!

வட மாகாண ஆளுநர் என்ற வகையில் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக சட்ட திட்டங்களை உரிய வகையில் நிறைவேற்றுவேன். தமது வரம்பு தெரியாமல் எனக்கு வகுப்பெடுக்கக் கூடாது என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். ஆளுநர் செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டதாவது, ஆளுநர் தான் நினைத்தபடி நியதிச் சட்டங்களை உருவாக்கி வர்த்தமானி வெளியிடுகிறார் என என் மீது குற்றம் சட்டி, சிலர் தம்மை மக்கள் மத்தியில் தலைவர்களாகக் … Continue reading “எனக்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டாம்” ; சி.வி.கே யின் ஊடக சந்திப்பு தொடர்பில் ஆளுநர் காட்டம்!