மானிப்பாயில் இளைஞன் மீது பொலிஸ் , இராணுவம் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து தாக்குதல்!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தலைக்கவசம் அணியாது சென்ற இளைஞர்களை வழிமறித்து பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஆகியோர் இணைத்து மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இளைஞனை வைத்தியசாலையில் அனுமதிக்காது , பொலிஸார் கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். மானிப்பாய் ஆலடி சந்தியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் ஆலடி சந்தியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் … Continue reading மானிப்பாயில் இளைஞன் மீது பொலிஸ் , இராணுவம் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து தாக்குதல்!!