இ.போ.ச வடக்கு சாலை பணியாளர்கள் பகிஷ்கரிப்பில்!! (PHOTOS)

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்து ,வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலை பணியாளர்களும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர் யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் கடந்த புதன்கிழமை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த விபத்து சம்பவத்தின் போது , இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதி மீது அங்கிருந்த சிலர் தாக்குதலை மேற்கொண்டு இருந்தனர். அதில் காயமடைந்த சாரதி வைத்திய … Continue reading இ.போ.ச வடக்கு சாலை பணியாளர்கள் பகிஷ்கரிப்பில்!! (PHOTOS)