“சர்ச்சைக்குரிய காணொளி பொய்யானது” !! (வீடியோ)

பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர், ஆஷு மாரசிங்க தொடர்பில் வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய காணொளி பொய்யானது என பேராசிரியர் அஷு மாரசிங்கவின் சட்டத்தரணி Pravi Karunaratne தெரிவித்துள்ளார். இந்த காணொளி தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர், ஆஷு மாரசிங்க வளர்ப்பு நாயை பாலியல் ரீதியில் துன்புறுத்துவதைப் போன்ற காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Download Nulled WordPress ThemesFree Download … Continue reading “சர்ச்சைக்குரிய காணொளி பொய்யானது” !! (வீடியோ)