எதேச்சதிகார முதல்வருடன் சமரசத்துக்கு இடமில்லை – வடக்கு ஆளுநரின் அழைப்பை நிராகரித்த கூட்டமைப்பு!

வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுநரின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் தாம் பங்குபற்றும் எண்ணத்தில் இல்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். யாழ். மாநகர சபையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், விடுக்கப்பட்ட இந்த அழைப்பை தாம் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாக்களிப்பின் போது பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தோற்றகடிக்கப்பட்டதை அடுத்து, மாநகர முதல்வரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் … Continue reading எதேச்சதிகார முதல்வருடன் சமரசத்துக்கு இடமில்லை – வடக்கு ஆளுநரின் அழைப்பை நிராகரித்த கூட்டமைப்பு!