PUCSL வினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணக்கம்!!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நீர் முகாமைத்துவ செயலகத்தின் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த இரண்டு நாட்களுக்கு நீர்மின்சார உற்பத்திக்கு தேவையான அளவு நீரை நீர்த்தேக்கங்களில் இருந்து திறந்துவிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. Download Nulled WordPress ThemesPremium WordPress Themes DownloadFree Download WordPress ThemesDownload WordPress Themes Freefree download udemy course