8 கோடி பெறுமதியான செயற்திட்டத்தை நிறுத்திய ஆனோல்ட் – மணிவண்ணன்!!

யாழ். கஸ்தூரியார் வீதிக்கு மத்தியில் உள்ள நகரக் குளத்தை, தனியார் நிறுவனமொன்றின் 8 கோடி பெறுமதியான நிதிப்பங்களிப்பில் புனரமைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு யாழ். மாநகர முதல்வர் ஆனோல்ட் இன்று உத்தரவிட்டதை, யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வன்மையாக கண்டித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையிலே யாழ் நகர மத்தியில் ஸ்ரான்லி வீதி – கஸ்தூரியார் வீதிக்கு மத்தியில் உள்ள நகரக் குளத்தை புனரமைப்புச் செய்வதற்காக … Continue reading 8 கோடி பெறுமதியான செயற்திட்டத்தை நிறுத்திய ஆனோல்ட் – மணிவண்ணன்!!