பாராளுமன்றத்துக்கு வெளியே பதற்றம்!!
பாராளுமன்றத்துக்கு வெளியே பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பெரும் திரளான பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரே அடிக்கப்படுகின்றது. “இது எங்களுடைய நாடு காணியை யாருக்கும் கொடுக்கமாட்டோம்” என்ற எழுதப்பட்ட பதாகையை தாங்கியவாறே முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். Free Download WordPress ThemesDownload Premium WordPress Themes FreeDownload Nulled WordPress ThemesDownload Premium WordPress Themes Freeudemy paid course free download
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed