தெலுங்கு வந்தேறிகள் என சீமான் பேச்சு- ஈரோடு கிழக்கு நாம் தமிழர் வேட்பாளரை விரட்டியடித்த அருந்ததியர்!! (படங்கள்)

ஈரோடு:அருந்ததியர் சமூகத்தினரை தெலுங்கு வந்தேறிகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, வாக்கு சேகரிக்க சென்ற போது சீமான் பேச்சை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்தனர் அருந்ததியர். ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார். மேனகாவை ஆதரித்து பிரசாரம் செய்த சீமான் ஜாதிய அடிப்படையில் வாக்கு சேகரித்தார். ஈரோடு … Continue reading தெலுங்கு வந்தேறிகள் என சீமான் பேச்சு- ஈரோடு கிழக்கு நாம் தமிழர் வேட்பாளரை விரட்டியடித்த அருந்ததியர்!! (படங்கள்)