நிலாவரை கிணறு அருகே வைக்கப்பட்ட புத்தர் சிலை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் -அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று இனங்காணப்பட்டுள்ளது. இரவோடு இரவாக இனந்தெரியாதவர்களால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கலாமென தெரியவருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த சிலை வைத்திருப்பது கேள்வியை எழுப்பியுள்ளது. Premium WordPress Themes DownloadFree Download WordPress ThemesDownload WordPress ThemesFree Download WordPress … Continue reading நிலாவரை கிணறு அருகே வைக்கப்பட்ட புத்தர் சிலை!! (PHOTOS)