Refresh

This website www.athirady.com/tamil-news/news/1612899.html/embed is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

யாழ் பல்கலைக்கழக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய சந்திப்பு!! (படங்கள்)

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்குமாகிய விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் காலை இடம்பெற்றது. இதன் பொழுது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முன்னிலைபடுத்திய போராட்டம் மற்றும் எதிர்காலத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என்று கோரிக்கை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்டது. இதன் பொழுது அனைத்து பல்கலைக்கழக மாணவர் … Continue reading யாழ் பல்கலைக்கழக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய சந்திப்பு!! (படங்கள்)