கச்சத்தீவில் சின்ன புத்தர் : கடற்படை விளக்கம்!!

கச்சத்தீவு புத்தர் சிலை குறித்து 50 கடல் மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத தீவொன்றாகும். அப்பகுதியின் பாதுகாப்புக்காக கடற்படைக் குழுவொன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக, இலங்கை கடற்படை பௌத்த சங்கத்தின் பூரண பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தயும் அவர்கள் பாதுகாத்து வருகின்றனர். புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவைத் தவிர, இந்த தேவாலயம் தினமும் சுத்தம் செய்யப்பட்டு, விளக்குகள் ஏற்றப்பட்டு, மிகுந்த பக்தியுடன் அங்கு இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் பராமரிக்கப்படுகிறது. … Continue reading கச்சத்தீவில் சின்ன புத்தர் : கடற்படை விளக்கம்!!