7 சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு உடனடியாக இடமாற்றம் !!

7 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் தலைமையகத்தில் இருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதிநாயக்க மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து சிரேஷ்ட குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரதிப் … Continue reading 7 சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு உடனடியாக இடமாற்றம் !!