தையிட்டி விவகாரம் குறித்து மனோ சந்தேகம் !!

தையிட்டி விகாரை ஒரே நாளில் கட்டப்பட்டதா என்ற கேள்வி தனக்கு எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். யாழ் தையிட்டியில் கட்டப்பட்டுள்ள விகாரையைப் பாரக்கும் போது அந்த விகாரையை இராணுவம் ஒரே நாளில் கட்டி முடித்து விட்டதா? அல்லது பல வருடங்களாக இந்தக் கட்டுமானப் பணிகளை இராணுவம் திரை போட்டு மூடி வைத்திருந்ததா என்ற சந்தேகம் தனக்கு எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். … Continue reading தையிட்டி விவகாரம் குறித்து மனோ சந்தேகம் !!