மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)

இலங்கை பொருளாதாரம் அடிபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது மத்திய வங்கி செயற்படமுயாத அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது. மத்தியவங்கி கூறுவதனை வங்கி அமைப்புகள் செயற்படுத்தாத தன்மை காணப்படுகின்றது. வங்கி கட்டமைப்பு செயழிழந்து காணப்படுகின்றது. மக்கள் தமது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கண்டனங்களை எதிர்ப்பு பேரணிகள் மூலம் தெரியப்படுத்துகின்றனர். அரசியல்வாதிகள் தமக்கான உரிமையினை பெற்றுத்தருவார்கள் என்ற நிலையில் நாட்டு மக்கள் காணப்படவில்லை. தமது உரிமைகளை தாம் கேட்கும் நிலையில் மக்கள் செயற்படுகின்றனர். அன்றாட தமது தொழில்களை மேற்கொள்ள முடியாத அளவிற்கு பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு … Continue reading மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)